மாயன்குல மரிக்கொழுந்தே
வானுயர்வாய் சிவக்கொழுந்தே
மழலைக்குணம் பிரியா அகிலனே
பர்வதத்தைக் குளிர்விக்கும் முகிலனே
விளைமண்ணே! கலைக்கண்ணே!!
வாழ்க நீ பல்லாண்டு…
-ஆரன் 18.12.2020
( நண்பர் மகன் பிறந்த நாளுக்கு எழுதியக் கவிதை )
மாயன்குல மரிக்கொழுந்தே
வானுயர்வாய் சிவக்கொழுந்தே
மழலைக்குணம் பிரியா அகிலனே
பர்வதத்தைக் குளிர்விக்கும் முகிலனே
விளைமண்ணே! கலைக்கண்ணே!!
வாழ்க நீ பல்லாண்டு…
-ஆரன் 18.12.2020
( நண்பர் மகன் பிறந்த நாளுக்கு எழுதியக் கவிதை )
நான் ஆரன்.
தமிழ் பயிலும் மாணவன்.
வரையருக்க முடியாத காலத்தில் தோன்றிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆனால் சுமார் பல நூறு ஆண்டுகளாக சிதைந்து சிதைந்து இன்று இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் புழங்காத காலமாக உருமாறி இருக்கிறது.
அன்னைத் தமிழ் போற்றிடுவோம்! அன்னைத் தமிழ் போற்றிடுவோம்!! வையகத்துப் பெருமக்கள் அன்னை மொழி பேசி நிற்க, மொழியன்னைத் தமிழ்பேச பெரும்பேறு...
0 comments:
Post a Comment