மலரும் மலர நாணும் மலர்
நீ மலர்ந்த நாள் முதல்
மலரே மலர்ந்த நாள் வாழ்த்துகள்.
-ஆரன் 07.10.2020
விலையில்லா ஓவியமே
பிழையில்லா காவியமே
ஈடில்லாப் பெருவரமே
கலையெல்லாம் கைவருமே
கார்த்திகையின் ஒளிச்சுடரே
பார் புகழ வாழ்ந்திடுவாய்…
-ஆரன் 30.11.2020
( நண்பர் மகளுக்கு பிறந்த நாள் கவிதை )
0 comments:
Post a Comment